Board Exam October 2020 - Notification

நமது "SRI SAIRAM POLYTECHNIC COLLEGE" 1996 முதல் 2020 வரை உள்ள Arrear மாணவர்கள் மற்றும் தற்போது பயிலும் மாணவர்களின்‌ கவனத்திற்க்கு

  • 1. தேர்வு கட்டணம் செலுத்த அணைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு உண்டு
  • 2. தற்போது படித்து கொண்டிருக்கும் 3 & 5 ஆம் பருவ மாணவர்களுக்கு அரியர் fees கட்ட தேவை இல்லை. Regular Exam fees-october 2020 மட்டுமே செலுத்த வேண்டும்.
  • 3. ஏற்கனவே April 2020 fees கட்டிய Grace chance & supplementary மாணவர்கள் தற்போது fees கட்ட வேண்டிய அவசியம் இல்லை
  • 4.தற்போது புதியதாக fees கட்ட வரும் grace chance, supplementary மாணவர்களுடைய அனைத்து பருவத்தின் mark sheet xerox copy & photo வழங்கவேண்டும்
  • 5.grace chance, supplementary மாணவர்கள் அவர்களுக்கே உண்டான forms ( படிவம்) களில் அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து தர வேண்டும்.
  • 6. அவர்களுடைய ஒவ்வொரு மதிப்பெண்பட்டியலின் கீழே மாணவர்களின் கையொப்பம் (self attested) இட வேண்டும்
  • 7. fees செலுத்தும் 3 மற்றும் 5 semester grace chance, supplementary மாணவர்களின் மொபைல் எண், email address, Whattsapp Number ஆகியவற்றை கண்டிப்பாக கல்லூரி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்
  • 8. தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி 14/12/2020 மதியம் 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
  • 9. Online தேர்வு 15/12/20 முதல் ஆரம்பம் என்று தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது என்பதால் இந்த Chance யை பயன் படுத்திக் கொள்ளவும்

Kind attention to the Sri Sairam Polytechnic College students of 1996-2020 batches (for Both Arrear and Current Batches)

  • 1. All the students are enabled to pay their Exam fee
  • 2.Current 3rd and 5th semester students are not necessary to pay their Arrear fee. They are required to pay the Regular Exam fee alone for October 2020
  • 3.Grace chance and Supplementary students are not necessary to pay the fee if they paid earlier in April 2020
  • 4.Supplementary students should submit your photocopy of last appeared mark sheet
  • 5.Grace students should submit your photocopy of all semester /exam including last appeared mark sheet and your passport size photo.
  • 6.There are separate forms for Grace Chance and Supplementary students. So they are asked to fill correct information in their respective forms
  • 7.Students are asked to make their signature in each pages of all mark statements
  • 8.Students of 3rd and 5th semester, Grace chance and Supplementary should submit their Mobile Number, Email Address, Whatsapp Number to the college office
  • 9.Last date is extended till 12. Noon of 14.12.2020 for paying the Exam fee. An announcement is given as the online exams are scheduled from 15.12.2020. So students are asked to utilize this opportunity.